Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 21:9 in Tamil

அப்பொழுது கர்த்தர், தாவீதின்ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,

Appozhuthu karththar, thaaveethinnjaanathirushdikkaaranaagiya kaaththudanae paesi,

Download verse image

1 Chronicles 21:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யெகோவா, தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி,
Open Tamil Contemporary Version
யெகோவா தாவீதின் தரிசனக்காரனான காத்திடம்,
Tamil Easy Reading Version
காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார்.

1 Chronicles 21:9 in English

King James Version (KJV)
And the LORD spake unto Gad, David’s seer, saying,
World English Bible (WEB)
The LORD spoke to Gad, David’s seer, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake unto Gad, David’s seer, saying,
Bible in Basic English (BBE)
Then the word of the Lord came to Gad, David's seer, saying,
Darby Translation (DBY)
And Jehovah spoke to Gad, David's seer, saying,
Webster's Bible (WBS)
And the LORD spoke to Gad, David's seer, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Gad, seer of David, saying:

Read in context

  1. 7இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.
  2. 8தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
  3. 9அப்பொழுது கர்த்தர், தாவீதின்ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,
  4. 10நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
  5. 11அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி:
Read all of 1 Chronicles 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.