1 Chronicles 22:3 in Tamil
தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
Thaaveethu vaasalkalin kathavugalukku vaendiya aanigalukkum keelkalukkum miguthiyaana irumbaiyum, niruththu mudiyaatha aeraalamaana vengalaththaiyum,
1 Chronicles 22:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
- Open Tamil Contemporary Version
- தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான்.
- Tamil Easy Reading Version
- தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான்.
1 Chronicles 22:3 in English
- King James Version (KJV)
- And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joinings; and brass in abundance without weight;
- World English Bible (WEB)
- David prepared iron in abundance for the nails for the doors of the gates and for the couplings, and bronze in abundance without weight,
- American Standard Version (ASV)
- And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the couplings; and brass in abundance without weight;
- Bible in Basic English (BBE)
- And he got together a great store of iron, for the nails for the doors and for the joins; and brass, more in weight than might be measured;
- Darby Translation (DBY)
- And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joists, and brass in abundance without weight;
- Webster's Bible (WBS)
- And David prepared iron in abundance for the nails for the doors of the gates, and for the joinings; and brass in abundance without weight;
- Young's Literal Translation (YLT)
- And iron in abundance for nails for leaves of the gates, and for couplings, hath David prepared, and brass in abundance — there is no weighing.
Read in context
- 1அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.
- 2பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப் படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.
- 3தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
- 4எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும்தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
- 5தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகாபெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.
Cross references
- 1 Chronicles 22:14 1 நாளாகமம் 22:14இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம்தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.
- 1 Kings 7:47 1 இராஜாக்கள் 7:47இந்தச் சகலபணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்த படியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ் வளவென்று ஆராய்ந்து
- 1 Chronicles 29:2 1 நாளாகமம் 29:2நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.
- 1 Chronicles 29:7 1 நாளாகமம் 29:7தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.
- Jeremiah 52:20 எரேமியா 52:20சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத் துக்கு நிறையில்லை.
- 2 Chronicles 4:18 2 நாளாகமம் 4:18இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
Original words (Hebrew)
- David · H1732דָּוִד Dâvid
- prepared · H3559כּוּן kûwn
- iron · H1270בַּרְזֶל barzel
- abundance · H7230רֹב rôb
- nails · H4548מַסְמֵר maçmêr
- doors · H1817דֶּלֶת deleth
- gates · H8179שַׁעַר shaʻar
- joinings · H4226מְחַבְּרָה mᵉchabbᵉrâh
- brass · H5178נְחֹשֶׁת nᵉchôsheth
- abundance · H7230רֹב rôb
- weight · H4948מִשְׁקָל mishqâl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.