Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 22:2 in Tamil

பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப் படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.

Pinpu thaaveethu isravael thaesaththilirukkira anniyajaathiyaaraik koodivaracheythu, thaevanudaiya aalayaththaik kattugiratharkaana kallugalai vettip panip paduththum kalthacharai aerpaduththinaan.

Download verse image

1 Chronicles 22:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான்.
Open Tamil Contemporary Version
பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான்.
Tamil Easy Reading Version
தாவீது இஸ்ரவேலில் வாழும் அயல் நாட்டுக்காரர்களைக் கூடும்படிக் கட்டளையிட்டான். அவர்களில் கல்தச்சர்களைத் தேர்ந்தெடுத்தான். தேவனுடைய ஆலயத்திற்கானக் கற்களை வெட்டும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான்.

1 Chronicles 22:2 in English

King James Version (KJV)
And David commanded to gather together the strangers that [were] in the land of Israel; and he set masons to hew wrought stones to build the house of God.
World English Bible (WEB)
David gave orders to gather together the foreigners who were in the land of Israel; and he set masons to cut dressed stones to build God’s house.
American Standard Version (ASV)
And David commanded to gather together the sojourners that were in the land of Israel; and he set masons to hew wrought stones to build the house of God.
Bible in Basic English (BBE)
And David gave orders to get together all the men from strange lands who were in the land of Israel; and he put stone-cutters to work, cutting stones for building the house of God.
Darby Translation (DBY)
And David commanded to collect the strangers that were in the land of Israel; and he set masons to hew wrought stones to build the house of God.
Webster's Bible (WBS)
And David commanded to assemble the strangers that [were] in the land of Israel; and he set masons to hew wrought stones to build the house of God.
Young's Literal Translation (YLT)
And David saith to gather the sojourners who [are] in the land of Israel, and appointeth hewers to hew hewn-stones to build a house of God.

Read in context

  1. 1அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.
  2. 2பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப் படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.
  3. 3தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
  4. 4எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும்தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
Read all of 1 Chronicles 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.