1 Chronicles 24:17 in Tamil
இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,
Irubaththoraavathu yaaginin paervazhikkum, irubaththirandaavathu kaamuvaelin paervazhikkum,
1 Chronicles 24:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும்,
- Open Tamil Contemporary Version
- இருபத்தோராவது சீட்டு யாகினிற்கும், இருபத்திரெண்டாவது காமுலிற்கும் விழுந்தன.
- Tamil Easy Reading Version
- யாகின் குழு இருபத்தொன்றாவது குழு. காமுவேலின் குழு இருபத்திரண்டாவது குழு.
1 Chronicles 24:17 in English
- King James Version (KJV)
- The one and twentieth to Jachin, the two and twentieth to Gamul,
- World English Bible (WEB)
- the twenty-first to Jachin, the twenty-second to Gamul,
- American Standard Version (ASV)
- the one and twentieth to Jachin, the two and twentieth to Gamul,
- Bible in Basic English (BBE)
- The twenty-first Jachin, the twenty-second Gamul,
- Darby Translation (DBY)
- the twenty-first for Jachin, the twenty-second for Gamul,
- Webster's Bible (WBS)
- The one and twentieth to Jachin, the two and twentieth to Gamul,
- Young's Literal Translation (YLT)
- for Jachin the one and twentieth, for Gamul the two and twentieth,
Read in context
- 15பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,
- 16பத்தொன்பதாவது பெத்தகியாவின்பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
- 17இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,
- 18இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவதுமாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
- 19இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.