1 Chronicles 24:18 in Tamil
இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவதுமாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
Irubaththumoondraavathu thelaayaavin paervazhikkum, irubaththunaangaavathumaasiyaavin paervazhikkum vizhunthathu.
1 Chronicles 24:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
- Open Tamil Contemporary Version
- இருபத்துமூன்றாவது சீட்டு தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தன.
- Tamil Easy Reading Version
- தெலாயாவின் குழு இருபத்தி மூன்றாவது குழு. மாசியாவின் குழு இருபத்தி நான்காவது குழு.
1 Chronicles 24:18 in English
- King James Version (KJV)
- The three and twentieth to Delaiah, the four and twentieth to Maaziah.
- World English Bible (WEB)
- the twenty-third to Delaiah, and the twenty-fourth to Maaziah.
- American Standard Version (ASV)
- the three and twentieth to Delaiah, the four and twentieth to Maaziah.
- Bible in Basic English (BBE)
- The twenty-third Delaiah, the twenty-fourth Maaziah.
- Darby Translation (DBY)
- the twenty-third for Delaiah, the twenty-fourth for Maaziah.
- Webster's Bible (WBS)
- The three and twentieth to Delaiah, the four and twentieth to Maaziah.
- Young's Literal Translation (YLT)
- for Delaiah the three and twentieth, for Maaziah the four and twentieth.
Read in context
- 16பத்தொன்பதாவது பெத்தகியாவின்பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,
- 17இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,
- 18இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவதுமாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
- 19இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
- 20லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.