Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 25:10 in Tamil

மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

Moondraavathu sakkoor, avan kumaarar, avan sagothararennum pannirandu paervazhikkum,

Download verse image

1 Chronicles 25:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூன்றாவது சக்கூர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
Open Tamil Contemporary Version
மூன்றாவது சீட்டு சக்கூருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
Tamil Easy Reading Version
மூன்றாவதாக, சக்கூரின் மகன்களிடமும், உறவினர்களிடமும், இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1 Chronicles 25:10 in English

King James Version (KJV)
The third to Zaccur, [he], his sons, and his brethren, [were] twelve:
World English Bible (WEB)
the third to Zaccur, his sons and his brothers, twelve;
American Standard Version (ASV)
the third to Zaccur, his sons and his brethren, twelve:
Bible in Basic English (BBE)
The third Zaccur, with his sons and his brothers, twelve;
Darby Translation (DBY)
The third to Zaccur; his sons and his brethren, twelve.
Webster's Bible (WBS)
The third to Zaccur, [he] , his sons, and his brethren, [were] twelve:
Young's Literal Translation (YLT)
the third [to] Zaccur, his sons and his brethren, twelve;

Read in context

  1. 8அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரி சமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
  2. 9முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
  3. 10மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
  4. 11நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
  5. 12ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Read all of 1 Chronicles 25

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.