Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 25:9 in Tamil

முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

Muthalaavathu seettu aasaap vamsamaana yosaeppin paervazhikkum, irandaavathu kethaliyaa, avan sagotharar, avan kumaararennum pannirandu paervazhikkum,

Download verse image

1 Chronicles 25:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
Open Tamil Contemporary Version
முதலாவது சீட்டு ஆசாபின் வம்சமான யோசேப்பிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. இரண்டாவது சீட்டு கெதலியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கு விழுந்தது.
Tamil Easy Reading Version
முதலில், ஆசாப்பின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவதாக, கெதலியா மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1 Chronicles 25:9 in English

King James Version (KJV)
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah, who with his brethren and sons [were] twelve:
World English Bible (WEB)
Now the first lot came out for Asaph to Joseph; the second to Gedaliah, he and his brothers and sons were twelve;
American Standard Version (ASV)
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah; he and his brethren and sons were twelve:
Bible in Basic English (BBE)
Now of the group of Asaph, the first name to come out was Joseph; the second Gedaliah; he and his brothers and sons were twelve?
Darby Translation (DBY)
And the first lot came forth for Asaph to Joseph; to Gedaliah the second: he and his brethren and his sons were twelve.
Webster's Bible (WBS)
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah, who with his brethren and sons [were] twelve:
Young's Literal Translation (YLT)
And the first lot goeth out for Asaph to Joseph; [to] Gedaliah the second; he, and his brethren and his sons, twelve;

Read in context

  1. 7கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற் றெண்பத் தெட்டுப்பேராயிருந்தார்கள்.
  2. 8அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரி சமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
  3. 9முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
  4. 10மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
  5. 11நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Read all of 1 Chronicles 25

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.