1 Chronicles 25:19 in Tamil
பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Pannirandaavathu ashaabiyaa, avan kumaarar, avan sagothararennum pannirandu paervazhikkum,
1 Chronicles 25:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பன்னிரண்டாவது அஷாபியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
- Open Tamil Contemporary Version
- பன்னிரெண்டாவது சீட்டு அஷாபியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
- Tamil Easy Reading Version
- பன்னிரெண்டாவதாக, அஷாபியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 Chronicles 25:19 in English
- King James Version (KJV)
- The twelfth to Hashabiah, [he], his sons, and his brethren, [were] twelve:
- World English Bible (WEB)
- the twelfth to Hashabiah, his sons and his brothers, twelve;
- American Standard Version (ASV)
- the twelfth to Hashabiah, his sons and his brethren, twelve:
- Bible in Basic English (BBE)
- The twelfth Hashabiah, with his sons and his brothers, twelve;
- Darby Translation (DBY)
- The twelfth to Hashabiah; his sons and his brethren, twelve.
- Webster's Bible (WBS)
- The twelfth to Hashabiah, [he] , his sons, and his brethren, [were] twelve:
- Young's Literal Translation (YLT)
- the twelfth [to] Hashabiah, his sons and his brethren, twelve;
Read in context
- 17பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 18பதினோராவது அசாரியேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 19பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 20பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 21பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.