1 Chronicles 25:21 in Tamil
பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Pathinaangaavathu maththiththiyaa, avan kumaarar, avan sagothararennum pannirandu paervazhikkum,
1 Chronicles 25:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பதினான்காவது மத்தித்தியா, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
- Open Tamil Contemporary Version
- பதினான்காவது சீட்டு மத்தத்தியாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
- Tamil Easy Reading Version
- பதினான்காவதாக, மத்தித்தியாவின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 Chronicles 25:21 in English
- King James Version (KJV)
- The fourteenth to Mattithiah, [he], his sons, and his brethren, [were] twelve:
- World English Bible (WEB)
- for the fourteenth, Mattithiah, his sons and his brothers, twelve;
- American Standard Version (ASV)
- for the fourteenth, Mattithiah, his sons and his brethren, twelve:
- Bible in Basic English (BBE)
- The fourteenth Mattithiah, with his sons and his brothers, twelve;
- Darby Translation (DBY)
- The fourteenth to Mattithiah; his sons and his brethren, twelve.
- Webster's Bible (WBS)
- The fourteenth to Mattithiah, [he] , his sons, and his brethren, [were] twelve:
- Young's Literal Translation (YLT)
- at the fourteenth [to] Mattithiah, his sons and his brethren, twelve;
Read in context
- 19பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 20பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 21பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 22பதினைந்தாவது எரேமோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 23பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.