1 Chronicles 25:26 in Tamil
பத்தொன்பதாவது மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Paththonpathaavathu maloththi, avan kumaarar, avan sagothararennum pannirandu paervazhikkum,
1 Chronicles 25:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பத்தொன்பதாவது மலோத்தி, அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
- Open Tamil Contemporary Version
- பத்தொன்பதாவது சீட்டு மலோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
- Tamil Easy Reading Version
- பத்தொன்பதாவதாக, மலோத்தின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 Chronicles 25:26 in English
- King James Version (KJV)
- The nineteenth to Mallothi, [he], his sons, and his brethren, [were] twelve:
- World English Bible (WEB)
- for the nineteenth to Mallothi, his sons and his brothers, twelve;
- American Standard Version (ASV)
- for the nineteenth to Mallothi, his sons and his brethren, twelve:
- Bible in Basic English (BBE)
- The nineteenth Mallothi, with his sons and his brothers, twelve;
- Darby Translation (DBY)
- The nineteenth to Mallothi; his sons and his brethren, twelve.
- Webster's Bible (WBS)
- The nineteenth to Mallothi, [he] , his sons, and his brethren, [were] twelve:
- Young's Literal Translation (YLT)
- at the nineteenth [to] Mallothi, his sons and his brethren, twelve;
Read in context
- 24பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 25பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 26பத்தொன்பதாவது மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 27இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 28இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.