1 Chronicles 25:28 in Tamil
இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Irubaththoraavathu oththir, avan kumaarar, avan sagothararennum pannirandu paervazhikkum,
1 Chronicles 25:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இருபத்தோராவது ஒத்திர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,
- Open Tamil Contemporary Version
- இருபத்தோராவது சீட்டு ஒத்தீருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
- Tamil Easy Reading Version
- இருபத்தொன்றாவதாக, ஒத்திரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 Chronicles 25:28 in English
- King James Version (KJV)
- The one and twentieth to Hothir, [he], his sons, and his brethren, [were] twelve:
- World English Bible (WEB)
- for the twenty-first to Hothir, his sons and his brothers, twelve;
- American Standard Version (ASV)
- for the one and twentieth to Hothir, his sons and his brethren, twelve:
- Bible in Basic English (BBE)
- The twenty-first Hothir, with his sons and his brothers, twelve;
- Darby Translation (DBY)
- The twenty-first to Hothir; his sons and his brethren, twelve.
- Webster's Bible (WBS)
- The one and twentieth to Hothir, [he] , his sons, and his brethren, [were] twelve:
- Young's Literal Translation (YLT)
- at the one and twentieth [to] Hothir, his sons and his brethren, twelve;
Read in context
- 26பத்தொன்பதாவது மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 27இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 28இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 29இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 30இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.