1 Chronicles 25:31 in Tamil
இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும் விழுந்தது.
Irubaththunaangaavathu romanthiyaesar, avan kumaarar, avan sagothararennum pannirandu paervazhikkum vizhunthathu.
1 Chronicles 25:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவனுடைய மகன்கள், அவனுடைய சகோதரர்கள் என்னும் பன்னிரெண்டு நபர்களுக்கும் விழுந்தது.
- Open Tamil Contemporary Version
- இருபத்துநான்காவது சீட்டு ரொமந்தியேசருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.
- Tamil Easy Reading Version
- இருபத்துநான்காவதாக, ரொமந்தியேசரின் மகன்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 Chronicles 25:31 in English
- King James Version (KJV)
- The four and twentieth to Romamti-ezer, [he], his sons, and his brethren, [were] twelve.
- World English Bible (WEB)
- for the twenty-fourth to Romamti-Ezer, his sons and his brothers, twelve.
- American Standard Version (ASV)
- for the four and twentieth to Romamtiezer, his sons and his brethren, twelve.
- Bible in Basic English (BBE)
- The twenty-fourth Romamti-ezer, with his sons and his brothers, twelve.
- Darby Translation (DBY)
- The twenty-fourth to Romamti-ezer; his sons and his brethren, twelve.
- Webster's Bible (WBS)
- The four and twentieth to Romamti-ezer, [he] , his sons, and his brethren, [were] twelve.
- Young's Literal Translation (YLT)
- at the four and twentieth [to] Romamti-Ezer, his sons and his brethren, twelve.
Read in context
- 29இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 30இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 31இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும் விழுந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.