1 Chronicles 26:14 in Tamil
கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ளயோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
Keezhppuraththirkus selaemiyaavukkus seettu vizhunthathu; vivaegamullayosanaikkaaranaagiya sagariyaa ennum avan kumaaranukkus seettup pottabothu, avan seettu vadaburaththirkendru vizhunthathu.
1 Chronicles 26:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள ஆலோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
- Open Tamil Contemporary Version
- கிழக்கு வாசலுக்குரிய சீட்டு செலேமியாவிற்கு விழுந்தது. வடக்கு வாசலுக்குரிய சீட்டு அவனுடைய மகனான சகரியாவிற்கு விழுந்தது. அவன் ஞானமுள்ள ஆலோசனை கூறுபவன்.
- Tamil Easy Reading Version
- மெஷெலேமியா கிழக்கு வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு மெஷெலேமியாவின் மகனான சகரியாவிற்கு சீட்டு குலுக்கிப் போட்டனர். இவன் ஞானமுள்ள ஆலோசகனாக இருந்தான். வடவாசல் காவலுக்கு இவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
1 Chronicles 26:14 in English
- King James Version (KJV)
- And the lot eastward fell to Shelemiah. Then for Zechariah his son, a wise counsellor, they cast lots; and his lot came out northward.
- World English Bible (WEB)
- The lot eastward fell to Shelemiah. Then for Zechariah his son, a wise counselor, they cast lots; and his lot came out northward.
- American Standard Version (ASV)
- And the lot eastward fell to Shelemiah. Then for Zechariah his son, a discreet counsellor, they cast lots; and his lot came out northward.
- Bible in Basic English (BBE)
- And the care of the door on the east came out for Shelemiah. Then the name of Zechariah his son, a man wise in discussion, came out, and the door on the north was given to him.
- Darby Translation (DBY)
- And the lot eastward fell to Shelemiah; and they cast lots for Zechariah his son, a wise counsellor, and his lot came out northward;
- Webster's Bible (WBS)
- And the lot eastward fell to Shelemiah. Then for Zechariah his son, a wise counselor, they cast lots; and his lot came out northward.
- Young's Literal Translation (YLT)
- And the lot falleth eastward to Shelemiah; and [for] Zechariah his son — a counsellor with understanding — they cause to fall lots, and his lot goeth out northward:
Read in context
- 12காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க்கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,
- 13தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
- 14கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ளயோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
- 15ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
- 16சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண் போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
Original words (Hebrew)
- lot · H1486גּוֹרָל gôwrâl
- eastward · H4217מִזְרָח mizrâch
- fell · H5307נָפַל nâphal
- Shelemiah · H8018שֶׁלֶמְיָה Shelemyâh
- Zechariah · H2148זְכַרְיָה Zᵉkaryâh
- son · H1121בֵּן bên
- wise · H7922שֶׂכֶל sekel
- counsellor · H3289יָעַץ yâʻats
- cast · H5307נָפַל nâphal
- lots · H1486גּוֹרָל gôwrâl
- lot · H1486גּוֹרָל gôwrâl
- out · H3318יָצָא yâtsâʼ
- northward · H6828צָפוֹן tsâphôwn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.