1 Chronicles 26:12 in Tamil
காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க்கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,
Kaavalkaararaana thalaivaringeezhth thangal sagothararukkoththa muraiyaaykkarththarudaiya aalayaththil vaasalkaakkiravarkalaays saevikka ivarkal vagukkappattu,
1 Chronicles 26:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காவல்காரர்களான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரர்களுக்கு ஒத்த முறையாகக் யெகோவாவுடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாக பணிவிடை செய்ய இவர்கள் பிரிக்கப்பட்டு,
- Open Tamil Contemporary Version
- இந்த வாசல் காவலர்களின் பிரிவினரும், அவர்களுடைய உறவினர்களுக்கிருந்தது போலவே யெகோவாவின் ஆலயத்தில் பணியாற்றும் கடமைகளைத் தலைவர்களுக்கு வழியாகப் பெற்றிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- இவர்கள் வாயில் காவல் குழுவின் தலைவர்கள். இவர்கள் சிறப்பான வழியில் கர்த்தருடைய ஆலயத்தில் பணிசெய்து வந்தனர், இது இவர்களின் உறவினர்கள் செய்தது போன்றது.
1 Chronicles 26:12 in English
- King James Version (KJV)
- Among these [were] the divisions of the porters, [even] among the chief men, [having] wards one against another, to minister in the house of the LORD.
- World English Bible (WEB)
- Of these were the divisions of the doorkeepers, even of the chief men, having offices like their brothers, to minister in the LORD’s house.
- American Standard Version (ASV)
- Of these were the courses of the doorkeepers, even of the chief men, having offices like their brethren, to minister in the house of Jehovah.
- Bible in Basic English (BBE)
- Of these were the divisions of the door-keepers, men of authority, having responsible positions like their brothers to be servants in the house of the Lord.
- Darby Translation (DBY)
- Among these were the divisions of the doorkeepers, among the head-men, as to the charges together with their brethren, for performing the service in the house of Jehovah.
- Webster's Bible (WBS)
- Among these [were] the divisions of the porters, [even] among the chief men, having wards one against another, to minister in the house of the LORD.
- Young's Literal Translation (YLT)
- According to these [are] the courses of the gatekeepers; to the heads of the mighty ones [are] charges over-against their brethren, to minister in the house of Jehovah,
Read in context
- 10மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
- 11இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
- 12காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க்கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,
- 13தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
- 14கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ளயோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.