Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 27:16 in Tamil

இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.

Isravael koththirangalukkuth thalaivarkal: roobaniyarukkuth thalaivan sikriyin kumaaran eliyaesar; simiyoniyarukku maakkaavin kumaaran seppaththiyaa.

Download verse image

1 Chronicles 27:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபன் கோத்திரத்திற்குத் தலைவன் சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோன் கோத்திரத்திற்கு மாக்காவின் மகன் செப்பத்தியா.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா;
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு: ரூபனியருக்கு சிக்ரியின் மகனான எலியேசர் தலைவன். சிமியோனியருக்கு மாக்காவின் மகனான செப்பத்தியா தலைவன்.

1 Chronicles 27:16 in English

King James Version (KJV)
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites [was] Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:
World English Bible (WEB)
Furthermore over the tribes of Israel: of the Reubenites, Eliezer the son of Zichri was the ruler; of the Simeonites, Shephatiah the son of Maacah;
American Standard Version (ASV)
Furthermore over the tribes of Israel: of the Reubenites was Eliezer the son of Zichri the ruler: of the Simeonites, Shephatiah the son of Maacah:
Bible in Basic English (BBE)
And over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer, the son of Zichri; of the Simeonites, Shephatiah, the son of Maacah;
Darby Translation (DBY)
And over the tribes of Israel were: for the Reubenites Eliezer the son of Zichri was the prince; for the Simeonites, Shephatiah the son of Maachah;
Webster's Bible (WBS)
Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites [was] Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:
Young's Literal Translation (YLT)
And over the tribes of Israel: Of the Reubenite, a leader [is] Eliezer son of Zichri; of the Simeonite, Shephatiah son of Maachah;

Read in context

  1. 14பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
  2. 15பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
  3. 16இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
  4. 17லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
  5. 18யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காரருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.
Read all of 1 Chronicles 27

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.