Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 27:18 in Tamil

யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காரருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.

Yoothaavukkuth thaaveethin sagothararil oruvanaagiya eligoo; isakkaararukku migaavaelin kumaaran omri.

Download verse image

1 Chronicles 27:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதா கோத்திரத்திற்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் மகன் ஒம்ரி.
Open Tamil Contemporary Version
யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி;
Tamil Easy Reading Version
யூதாவுக்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனான எலிகூ தலைவன். இசக்காருக்கு மிகாவேலின் மகனான ஒம்ரி தலைவன்.

1 Chronicles 27:18 in English

King James Version (KJV)
Of Judah, Elihu, [one] of the brethren of David: of Issachar, Omri the son of Michael:
World English Bible (WEB)
of Judah, Elihu, one of the brothers of David; of Issachar, Omri the son of Michael;
American Standard Version (ASV)
of Judah, Elihu, one of the brethren of David: of Issachar, Omri the son of Michael:
Bible in Basic English (BBE)
Of Judah, Elihu, one of the brothers of David; of Issachar, Omri, the son of Michael;
Darby Translation (DBY)
for Judah, Elihu of the brethren of David; for Issachar, Omri the son of Michael;
Webster's Bible (WBS)
Of Judah, Elihu, [one] of the brethren of David: of Issachar, Omri the son of Michael:
Young's Literal Translation (YLT)
of Judah, Elihu, of the brethren of David; of Issachar, Omri son of Michael;

Read in context

  1. 16இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.
  2. 17லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
  3. 18யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காரருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.
  4. 19செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா: நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
  5. 20எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.
Read all of 1 Chronicles 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.