1 Chronicles 27:22 in Tamil
தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.
Thaanukku erogaamin kumaaran asaariyael; ivarkal isravael koththirangalukkuth thalaivaraayirunthaarkal.
1 Chronicles 27:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாண் கோத்திரத்திற்கு எரோகாமின் மகன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எரோகாமின் மகனான அசாரியேல் தாணின் தலைவன். இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள்.
1 Chronicles 27:22 in English
- King James Version (KJV)
- Of Dan, Azareel the son of Jeroham. These [were] the princes of the tribes of Israel.
- World English Bible (WEB)
- of Dan, Azarel the son of Jeroham. These were the captains of the tribes of Israel.
- American Standard Version (ASV)
- of Dan, Azarel the son of Jeroham. These were the captains of the tribes of Israel.
- Bible in Basic English (BBE)
- Of Dan, Azarel, the son of Jeroham. These were the captains of the tribes of Israel.
- Darby Translation (DBY)
- for Dan, Azareel the son of Jeroham. These were the princes of the tribes of Israel.
- Webster's Bible (WBS)
- Of Dan, Azareel the son of Jeroham. These [were] the princes of the tribes of Israel.
- Young's Literal Translation (YLT)
- these [are] heads of the tribes of Israel.
Read in context
- 20எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.
- 21கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.
- 22தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.
- 23இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.
- 24செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீதுராஜாவின் நாளாகமக் கணக்கிலே ஏறவில்லை.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.