1 Chronicles 27:20 in Tamil
எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.
Eppiraayeem puththirarukku asasiyaavin kumaaran oseyaa; manaasaeyin paathikkoththiraththirkup pethaayaavin kumaaran yovael.
1 Chronicles 27:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்பிராயீம் கோத்திரத்திற்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு பெதாயாவின் மகன் யோவேல்.
- Open Tamil Contemporary Version
- எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்;
- Tamil Easy Reading Version
- எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகனான ஓசெயா தலைவன். மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குப் பெதாயாவின் மகனான யோவேல் தலைவன்.
1 Chronicles 27:20 in English
- King James Version (KJV)
- Of the children of Ephraim, Hoshea the son of Azaziah: of the half tribe of Manasseh, Joel the son of Pedaiah:
- World English Bible (WEB)
- of the children of Ephraim, Hoshea the son of Azaziah; of the half-tribe of Manasseh, Joel the son of Pedaiah;
- American Standard Version (ASV)
- of the children of Ephraim, Hoshea the son of Azaziah: of the half-tribe of Manasseh, Joel the son of Pedaiah:
- Bible in Basic English (BBE)
- Of the children of Ephraim, Hoshea, the son of Azaziah; of the half-tribe of Manasseh, Joel, the son of Pedaiah;
- Darby Translation (DBY)
- for the children of Ephraim, Hosea the son of Azaziah; for the half tribe of Manasseh, Joel the son of Pedaiah;
- Webster's Bible (WBS)
- Of the children of Ephraim, Hoshea the son of Azaziah: of the half tribe of Manasseh, Joel the son of Pedaiah:
- Young's Literal Translation (YLT)
- of the sons of Ephraim, Hoshea son of Azaziah; of the half of the tribe of Manasseh, Joel son of Pedaiah;
Read in context
- 18யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காரருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.
- 19செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா: நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
- 20எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.
- 21கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.
- 22தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.
Original words (Hebrew)
- children · H1121בֵּן bên
- Ephraim · H669אֶפְרַיִם ʼEphrayim
- Hoshea · H1954הוֹשֵׁעַ Hôwshêaʻ
- son · H1121בֵּן bên
- Azaziah · H5812עֲזַזְיָהוּ ʻĂzazyâhûw
- half · H2677חֵצִי chêtsîy
- tribe · H7626שֵׁבֶט shêbeṭ
- Manasseh · H4519מְנַשֶּׁה Mᵉnashsheh
- Joel · H3100יוֹאֵל Yôwʼêl
- son · H1121בֵּן bên
- Pedaiah · H6305פְּדָיָה Pᵉdâyâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.