Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 27:25 in Tamil

ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,

Raajaavudaiya pokkishangalinmael aathiyaelin kumaaran asmaavaeththum, pattanangalilum kiraamangalilum thurukkangalilumulla nilaththin varumaana pandagasaalaigalinmael usiyaavin kumaaran yonaththaanum,

Download verse image

1 Chronicles 27:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் மகன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் பாதுகாப்பான கோபுரங்களிலும் நிலத்தின் வருமான கருவூலங்களின்மேல் உசியாவின் மகன் யோனத்தானும்,
Open Tamil Contemporary Version
அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
அரசனது சொத்துக்களை நிர்வகித்தவர்களின் பட்டியல் இது: அரசனது பொக்கிஷங்களுக்கு ஆதியேலின் மகனான அஸ்மாவேத் அதிகாரியானான். சிறிய பட்டணங்கள், கிராமங்கள், கோபுரங்கள் போன்றவற்றின் பொக்கிஷங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் அதிகாரியானான்.

1 Chronicles 27:25 in English

King James Version (KJV)
And over the king’s treasures [was] Azmaveth the son of Adiel: and over the storehouses in the fields, in the cities, and in the villages, and in the castles, [was] Jehonathan the son of Uzziah:
World English Bible (WEB)
Over the king’s treasures was Azmaveth the son of Adiel. Over the treasures in the fields, in the cities, in the villages, and in the towers was Jonathan the son of Uzziah;
American Standard Version (ASV)
And over the king’s treasures was Azmaveth the son of Adiel: and over the treasures in the fields, in the cities, and in the villages, and in the castles, was Jonathan the son of Uzziah:
Bible in Basic English (BBE)
And Azmaveth, the son of Adiel, was controller of the king's property; Jonathan, the son of Uzziah, had control of all store-houses in country places and in the towns and little towns and strong places;
Darby Translation (DBY)
And over the king's treasures was Azmaveth the son of Adiel; and over the storehouses in the country, in the cities, and in the villages, and in the towers was Jonathan the son of Uzziah.
Webster's Bible (WBS)
And over the king's treasures [was] Azmaveth the son of Adiel: and over the store-houses in the fields, in the cities, and in the villages, and in the castles, [was] Jehonathan the son of Uzziah:
Young's Literal Translation (YLT)
And over the treasures of the king [is] Azmaveth son of Adiel; and over the treasures in the field, in the cities, and in the villages, and in the towers, [is] Jehonathan son of Uzziah;

Read in context

  1. 23இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.
  2. 24செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீதுராஜாவின் நாளாகமக் கணக்கிலே ஏறவில்லை.
  3. 25ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,
  4. 26நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலூப்பின் குமாரன் எஸ்ரியும்,
  5. 27திராட்சத்தோட்டங்களின் மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
Read all of 1 Chronicles 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.