1 Chronicles 27:26 in Tamil
நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலூப்பின் குமாரன் எஸ்ரியும்,
Nilaththaip payirida vayalveliyin vaelaiseykiravarkalinmael kaelooppin kumaaran esriyum,
1 Chronicles 27:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலை செய்கிறவர்களின்மேல் கேலூப்பின் மகன் எஸ்ரியும்,
- Open Tamil Contemporary Version
- நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- நிலத்தைப் பயிரிடும் வயல்வெளிகளில் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி அதிகாரியானான்.
1 Chronicles 27:26 in English
- King James Version (KJV)
- And over them that did the work of the field for tillage of the ground [was] Ezri the son of Chelub:
- World English Bible (WEB)
- Over those who did the work of the field for tillage of the ground was Ezri the son of Chelub.
- American Standard Version (ASV)
- and over them that did the work of the field for tillage of the ground was Ezri the son of Chelub:
- Bible in Basic English (BBE)
- Ezri, the son of Chelub, had authority over the field-workers and farmers;
- Darby Translation (DBY)
- And over them that worked in the field for tillage of the ground was Ezri the son of Chelub.
- Webster's Bible (WBS)
- And over them that did the work of the field for tillage of the ground [was] Ezri the son of Chelub:
- Young's Literal Translation (YLT)
- and over workmen of the field for the service of the ground [is] Ezri son of Chelub;
Read in context
- 24செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீதுராஜாவின் நாளாகமக் கணக்கிலே ஏறவில்லை.
- 25ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,
- 26நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலூப்பின் குமாரன் எஸ்ரியும்,
- 27திராட்சத்தோட்டங்களின் மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
- 28பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.