1 Chronicles 27:4 in Tamil
இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Irandaavathu maathaththin vaguppinmael agogiyanaana thothaayi irunthaan; avan vaguppilae mikloth thalagarththanaayirunthaan; avan vaguppilae irubaththunaalaayirambaer irunthaarkal.
1 Chronicles 27:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவனுடைய வகுப்பிலே மிக்லோத் தகுதியில் இரண்டாவதாக இருந்தான்; அவனுடைய வகுப்பிலே இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- இரண்டாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு அகோகியனான தோதாய் பொறுப்பாளனாயிருந்தான். அந்தப் பிரிவிற்கு மிக்லோத் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- இரண்டாவது மாதப் படைக் குழுவிற்குத் தோதாயி பொறுப்பாளி. இவன் அகோகியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
1 Chronicles 27:4 in English
- King James Version (KJV)
- And over the course of the second month [was] Dodai an Ahohite, and of his course [was] Mikloth also the ruler: in his course likewise [were] twenty and four thousand.
- World English Bible (WEB)
- Over the division of the second month was Dodai the Ahohite and his division, and Mikloth the ruler; and in his division were twenty-four thousand.
- American Standard Version (ASV)
- And over the course of the second month was Dodai the Ahohite, and his course; and Mikloth the ruler: and in his course were twenty and four thousand.
- Bible in Basic English (BBE)
- And over the division for the second month was Eleazar, the son of Dodai the Ahohite, the ruler; and in his division were twenty-four thousand.
- Darby Translation (DBY)
- And over the division of the second month was Dodai the Ahohite; and in his division was Mikloth ruler; and in his division were twenty-four thousand.
- Webster's Bible (WBS)
- And over the course of the second month [was] Dodai an Ahohite, and of his course [was] Mikloth also the ruler: in his course likewise [were] twenty and four thousand.
- Young's Literal Translation (YLT)
- And over the course of the second month [is] Dodai the Ahohite, and his course, and Mikloth [is] the president, and on his course [are] twenty and four thousand.
Read in context
- 2முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 3அவன் பேரேசின் சந்ததியாரில் சகலசேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.
- 4இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 5மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 6இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
Cross references
- 2 Samuel 23:9 2 சாமுவேல் 23:9இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.
- 1 Chronicles 11:12 1 நாளாகமம் 11:12இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.
Original words (Hebrew)
- course · H4256מַחֲלֹקֶת machălôqeth
- second · H8145שֵׁנִי shênîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- Dodai · H1737דּוֹדַי Dôwday
- Ahohite · H266אֲחוֹחִי ʼĂchôwchîy
- course · H4256מַחֲלֹקֶת machălôqeth
- Mikloth · H4732מִקְלוֹת Miqlôwth
- ruler · H5057נָגִיד nâgîyd
- course · H4256מַחֲלֹקֶת machălôqeth
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.