1 Chronicles 27:5 in Tamil
மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Moondraavathu maathaththin moondraam saenaabathi yoythaavin kumaaranaagiya penaayaa ennum thalaimaiyaana pirathaani; avan vaguppil irubaththunaalaayirambaer irunthaarkal.
1 Chronicles 27:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூன்றாவது மாதத்தின் மூன்றாம் தளபதி யோய்தாவின் மகனாகிய பெனாயா என்னும் ஆசாரியனும் தலைவனுமானவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மூன்றாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு ஆசாரியனான யோய்தாவின் மகன் பெனாயா, இராணுவ தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இவனே முதன்மையானவனாய் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- மூன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் மூன்றாவது மாதத்தின் பொறுப்பாளி. பெனாயா யோய்தாவின் மகன். யோய்தா தலைமை ஆசாரியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
1 Chronicles 27:5 in English
- King James Version (KJV)
- The third captain of the host for the third month [was] Benaiah the son of Jehoiada, a chief priest: and in his course [were] twenty and four thousand.
- World English Bible (WEB)
- The third captain of the army for the third month was Benaiah, the son of Jehoiada the chief priest. In his division were twenty-four thousand.
- American Standard Version (ASV)
- The third captain of the host for the third month was Benaiah, the son of Jehoiada the priest, chief: and in his course were twenty and four thousand.
- Bible in Basic English (BBE)
- The third captain of the army for the third month was Benaiah, the son of Jehoiada the priest; and in his division were twenty-four thousand.
- Darby Translation (DBY)
- The third captain of the host for the third month was Benaiah (the son of Jehoiada, a principal officer): [he was] head; and in his division were twenty-four thousand.
- Webster's Bible (WBS)
- The third captain of the host for the third month [was] Benaiah the son of Jehoiada, a chief priest: and in his course [were] twenty and four thousand.
- Young's Literal Translation (YLT)
- Head of the third host, for the third month, [is] Benaiah son of Jehoiada, the head priest, and on his course [are] twenty and four thousand.
Read in context
- 3அவன் பேரேசின் சந்ததியாரில் சகலசேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.
- 4இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 5மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 6இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
- 7நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 18:17 1 நாளாகமம் 18:17யோய்தாவின் குமாரன் பெனாயாகிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.
- 1 Kings 4:4–5 1 இராஜாக்கள் 4:4–5யோய்தாவின் குமாரன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாயிருந்தார்கள். நாத்தானின் குமாரன் அசரியாமணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.
Original words (Hebrew)
- third · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- captain · H8269שַׂר sar
- host · H6635צָבָא tsâbâʼ
- third · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- Benaiah · H1141בְּנָיָה Bᵉnâyâh
- son · H1121בֵּן bên
- Jehoiada · H3077יְהוֹיָדָע Yᵉhôwyâdâʻ
- chief · H7218רֹאשׁ rôʼsh
- priest · H3548כֹּהֵן kôhên
- course · H4256מַחֲלֹקֶת machălôqeth
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.