1 Chronicles 3:10 in Tamil
சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
Saalomonin kumaaran regobeyaam; ivanudaiya kumaaran abiyaa; ivanudaiya kumaaran aasaa; ivanudaiya kumaaran yosabaath.
1 Chronicles 3:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
- Open Tamil Contemporary Version
- சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; அவனுடைய மகன் அபியா; அவனுடைய மகன் ஆசா, அவனுடைய மகன் யோசபாத்.
- Tamil Easy Reading Version
- ரெகொபெயாம் சாலொமோனின் மகன். ரெகொபெயாமின் மகன் அபியா. அபியாவின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்.
1 Chronicles 3:10 in English
- King James Version (KJV)
- And Solomon’s son [was] Rehoboam, Abia his son, Asa his son, Jehoshaphat his son,
- World English Bible (WEB)
- Solomon’s son was Rehoboam, Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
- American Standard Version (ASV)
- And Solomon’s son was Rehoboam, Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
- Bible in Basic English (BBE)
- And Solomon's son was Rehoboam, Abijah was his son, Asa his son, Jehoshaphat his son,
- Darby Translation (DBY)
- And Solomon's son was Rehoboam; Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
- Webster's Bible (WBS)
- And Solomon's son [was] Rehoboam, Abia his son, Asa his son, Jehoshaphat his son,
- Young's Literal Translation (YLT)
- And the son of Solomon [is] Rehoboam, Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
Read in context
- 8எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.
- 9மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.
- 10சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
- 11இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.
- 12இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.
Cross references
- 1 Kings 11:43 1 இராஜாக்கள் 11:43சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 2 Chronicles 17:1 2 நாளாகமம் 17:1அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.
- 1 Kings 15:24 1 இராஜாக்கள் 15:24ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.
- 1 Kings 15:8 1 இராஜாக்கள் 15:8அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- Matthew 1:7–8 மத்தேயு 1:7–8சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்; ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
- 2 Chronicles 13:1 2 நாளாகமம் 13:1ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
- 2 Chronicles 14:1 2 நாளாகமம் 14:1அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.
- 1 Kings 15:6 1 இராஜாக்கள் 15:6ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.