Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 11:43 in Tamil

சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Saalomon than pithaakkalodae niththiraiyadainthu, than thagappanaagiya thaaveethin nagaraththil adakkambannappattaan; avan kumaaranaagiya regobeyaam avan sthaanaththil raajaavaanaan.

Download verse image

1 Kings 11:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாலொமோன் தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ரெகொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Open Tamil Contemporary Version
இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.
Tamil Easy Reading Version
பின் சாலொமோன் மரித்ததும், தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் தாவீதின் நகரமாகும். பிறகு சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அரசனானான்.

1 Kings 11:43 in English

King James Version (KJV)
And Solomon slept with his fathers, and was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.
World English Bible (WEB)
Solomon slept with his fathers, and was buried in his father David’s city; and Rehoboam his son reigned in his place.
American Standard Version (ASV)
And Solomon slept with his fathers, and was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Solomon went to rest with his fathers, and was put into the earth in the town of David his father: and Solomon went to rest with his fathers and Rehoboam his son became king in his place.
Darby Translation (DBY)
And Solomon slept with his fathers, and was buried in the city of David his father; and Rehoboam his son reigned in his stead.
Webster's Bible (WBS)
And Solomon slept with his fathers, and was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.
Young's Literal Translation (YLT)
and Solomon lieth with his fathers, and is buried in the city of David his father, and reign doth Rehoboam his son in his stead.

Read in context

  1. 41சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடையநடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  2. 42சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்.
  3. 43சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 1 Kings 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.