Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 4:38 in Tamil

பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள்; இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.

Paerpaeraay ezhuthiyirukkira ivarkal thangal vamsangalil pirabukkalaayirunthaarkal; ivarkal pithaakkalin veettaar aeraalamaayp parambinaarkal.

1 Chronicles 4:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெயர் வரிசையில் எழுதியிருக்கிற இவர்கள் தங்களுடைய வம்சங்களில் பிரபுக்களாக இருந்தார்கள்; இவர்களுடைய பிதாக்களின் வீட்டார்கள் ஏராளமாகப் பரவியிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
இப்பெயர்களையுடையவர்கள் வம்சங்களில் தலைவர்களாயிருந்தார்கள். இவர்களின் குடும்பங்கள் அதிகமதிகமாய்ப் பெருகின.

1 Chronicles 4:38 in English

King James Version (KJV)
These mentioned by [their] names [were] princes in their families: and the house of their fathers increased greatly.
World English Bible (WEB)
these mentioned by name were princes in their families. Their fathers’ houses increased greatly.
American Standard Version (ASV)
these mentioned by name were princes in their families: and their fathers’ houses increased greatly.
Bible in Basic English (BBE)
These, whose names are given, were chiefs in their families, and their families became very great in number.
Darby Translation (DBY)
these mentioned by name were princes in their families; and their fathers' houses increased greatly.
Webster's Bible (WBS)
These mentioned by [their] names [were] princes in their families: and the house of their fathers increased greatly.
Young's Literal Translation (YLT)
These who are coming in by name [are] princes in their families, and the house of their fathers have broken forth into a multitude;

Read in context

  1. 36எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,
  2. 37செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,
  3. 38பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள்; இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.
  4. 39தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,
  5. 40நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.
Read all of 1 Chronicles 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.