1 Chronicles 4:39 in Tamil
தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,
Thangal aadugalukku maeychalaith thaedumbadikku thaethorin ellaiyaagiya pallaththaakkin keezhppuramattum poy,
1 Chronicles 4:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படி தேதோரின் எல்லையாகிய மலைப்பகுதியின் கிழக்குப்புறம்வரை போய்,
- Open Tamil Contemporary Version
- அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலைத் தேடி கேதோரின் எல்லையான பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிக்குச் சென்றனர்.
- Tamil Easy Reading Version
- இவர்கள் தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிவரை சென்றார்கள். தம் ஆடுமாடுகளுக்குரிய மேய்ச்சல் பூமியைத் தேடி இவ்வாறு சென்றார்கள்.
1 Chronicles 4:39 in English
- King James Version (KJV)
- And they went to the entrance of Gedor, [even] unto the east side of the valley, to seek pasture for their flocks.
- World English Bible (WEB)
- They went to the entrance of Gedor, even to the east side of the valley, to seek pasture for their flocks.
- American Standard Version (ASV)
- And they went to the entrance of Gedor, even unto the east side of the valley, to seek pasture for their flocks.
- Bible in Basic English (BBE)
- And they went to the opening into Gedor, as far as the east side of the valley, in search of grass-land for their flocks.
- Darby Translation (DBY)
- And they went to the entrance of Gedor, as far as the east side of the valley, to seek pasture for their flocks.
- Webster's Bible (WBS)
- And they went to the entrance of Gedor, [even] to the east side of the valley, to seek pasture for their flocks.
- Young's Literal Translation (YLT)
- and they go to the entrance of Gedor, unto the east of the valley, to seek pasture for their flock,
Read in context
- 37செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,
- 38பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள்; இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.
- 39தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,
- 40நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.
- 41பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம் பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.
Cross references
- 1 Chronicles 4:18 1 நாளாகமம் 4:18அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.
- Joshua 15:58 யோசுவா 15:58அல்கூல், பெத்சூர், கெதோர்,
- 1 Chronicles 4:4 1 நாளாகமம் 4:4கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
- Joshua 12:13 யோசுவா 12:13தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.