1 Chronicles 4:8 in Tamil
கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
Kos enpavan anoobaiyum, sobaebaagaiyum, aarumin kumaaranaagiya agarkaelin vamsangalaiyum petraan.
1 Chronicles 4:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- கோஸ் என்பவர்கள். கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாவையும், ஆருமின் மகன் அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- கோஸ் அனூப், சோபேபாக் எனும் இருவரின் தந்தை. கோஸ் அகர்கேல் கோத்திரத்திற்கும் தந்தையானான். அகர்கேல் ஆருமின் மகன்.
1 Chronicles 4:8 in English
- King James Version (KJV)
- And Coz begat Anub, and Zobebah, and the families of Aharhel the son of Harum.
- World English Bible (WEB)
- Hakkoz became the father of Anub, Zobebah, and the families of Aharhel the son of Harum.
- American Standard Version (ASV)
- And Hakkoz begat Anub, and Zobebah, and the families of Aharhel the son of Harum.
- Bible in Basic English (BBE)
- And Koz was the father of Anub and Zobebah, and the families of Aharhel the son of Harum.
- Darby Translation (DBY)
- And Koz begot Anub, and Hazzobebah, and the families of Aharhel the son of Harum.
- Webster's Bible (WBS)
- And Coz begat Anub, and Zobebah, and the families of Aharhel the son of Harum.
- Young's Literal Translation (YLT)
- And Coz begat Anub, and Zobebah, and the families of Aharhel son of Harum.
Read in context
- 6நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.
- 7ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
- 8கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
- 9யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
- 10யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.