Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 4:7 in Tamil

ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.

Aelaalin kumaarar, saeraeth, ethsogaar, ethnaan enpavarkal.

1 Chronicles 4:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏலாளின் மகன்கள், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
ஏலாளின் மகன்கள்: சேரேத், சோகார், எத்னான்,
Tamil Easy Reading Version
ஏலாளிக்கு சேரேத், எத்சோகார், எத்னான், கோஸ் எனும் மகன்கள் இருந்தனர்.

1 Chronicles 4:7 in English

King James Version (KJV)
And the sons of Helah [were], Zereth, and Jezoar, and Ethnan.
World English Bible (WEB)
The sons of Helah were Zereth, Izhar, and Ethnan.
American Standard Version (ASV)
And the sons of Helah were Zereth, Izhar, and Ethnan.
Bible in Basic English (BBE)
And the sons of Helah were Zereth, Izhar and Ethnan.
Darby Translation (DBY)
And the sons of Helah: Zereth, and Zohar, and Ethnan.
Webster's Bible (WBS)
And the sons of Helah [were] , Zereth, and Jezoar, and Ethnan.
Young's Literal Translation (YLT)
And sons of Helah: Zereth, and Zohar, and Ethnan.

Read in context

  1. 5தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.
  2. 6நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.
  3. 7ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
  4. 8கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
  5. 9யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
Read all of 1 Chronicles 4

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.