Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 5:15 in Tamil

கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.

Kooniyin kumaaranaagiya apthiyaelin magan agi, avarkal pithaakkalin veettuth thalaivanaayirunthaan.

Download verse image

1 Chronicles 5:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
கூனியின் மகனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
மேலும் கூனியின் மகனான அப்தியேலின் மகன் அகி அவர்களுடைய குடும்பத்தின் தலைவன்.
Tamil Easy Reading Version
அகி அபியேலின் மகன், அபியேல் கூனியின் மகன், அகி அந்த வம்சத்தின் தலைவன்.

1 Chronicles 5:15 in English

King James Version (KJV)
Ahi the son of Abdiel, the son of Guni, chief of the house of their fathers.
World English Bible (WEB)
Ahi the son of Abdiel, the son of Guni, chief of their fathers’ houses.
American Standard Version (ASV)
Ahi the son of Abdiel, the son of Guni, chief of their fathers’ houses.
Bible in Basic English (BBE)
Ahi, the son of Abdiel, the son of Guni, head of their families.
Darby Translation (DBY)
Ahi the son of Abdiel, the son of Guni, was chief of their fathers' house.
Webster's Bible (WBS)
Ahi the son of Abdiel, the son of Guni, chief of the house of their fathers.
Young's Literal Translation (YLT)
Ahi son of Abdiel, son of Guni, [is] head of the house of their fathers;

Read in context

  1. 13அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.
  2. 14இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.
  3. 15கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.
  4. 16அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள்மட்டும்வாசம்பண்ணினார்கள்.
  5. 17இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை ஏற்றப்பட்டார்கள்.
Read all of 1 Chronicles 5

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.