1 Chronicles 5:13 in Tamil
அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.
Avarkal pithaakkalin veettaaraagiya avarkal sagotharar, migaavael, mesullaam, saebaa, yoraayi, yaakkaan, seegaa, aebaer ennum aezhubaer.
1 Chronicles 5:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய தகப்பன் வழி உறவினர்களாகிய சகோதரர்கள், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர்.
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய குடும்பங்களின்படி அவர்களின் உறவினர்கள் மிகாயேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என மொத்தம் ஏழுபேர் இருந்தனர்.
- Tamil Easy Reading Version
- மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேரும் இந்த குடும்பத்தில் உள்ள சகோதரர்கள்.
1 Chronicles 5:13 in English
- King James Version (KJV)
- And their brethren of the house of their fathers [were], Michael, and Meshullam, and Sheba, and Jorai, and Jachan, and Zia, and Heber, seven.
- World English Bible (WEB)
- Their brothers of their fathers’ houses: Michael, Meshullam, Sheba, Jorai, Jacan, Zia, and Eber, seven.
- American Standard Version (ASV)
- And their brethren of their fathers’ houses: Michael, and Meshullam, and Sheba, and Jorai, and Jacan, and Zia, and Eber, seven.
- Bible in Basic English (BBE)
- And their brothers, the men of their family: Michael and Meshullam and Sheba and Jorai and Jacan and Zia and Eber, seven of them.
- Darby Translation (DBY)
- And their brethren according to their fathers' houses were Michael, and Meshullam, and Sheba, and Jorai, and Jaachan, and Zia, and Eber, seven.
- Webster's Bible (WBS)
- And their brethren of the house of their fathers [were] , Michael, and Meshullam, and Sheba, and Jorai, and Jachan, and Zia, and Heber, seven.
- Young's Literal Translation (YLT)
- and their brethren of the house of their fathers [are] Michael, and Meshullam, and Sheba, and Jorai, and Jachan, and Zia, and Heber, seven.
Read in context
- 11காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும்வாசம்பண்ணினார்கள்.
- 12அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
- 13அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.
- 14இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.
- 15கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.