Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 5:7 in Tamil

தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,

Thangal santhathigalinpadiyae thangal vamsa attavanaigalil ezhuthappatta avan sagothararil thalaivar aeyaelum, sagariyaavum,

Download verse image

1 Chronicles 5:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
தங்களுடைய சந்ததிகளின்படியே தங்களுடைய வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவனுடைய சகோதரர்களில் தலைவர்கள் ஏயேலும், சகரியாவும்,
Open Tamil Contemporary Version
அவர்கள் வம்ச ஒழுங்கின்படி, உறவினர்களின் வம்சங்களாகக் கணக்கிடப்பட்டனர்: அவர்கள் பிரதான தலைவன் ஏயேல், சகரியா,
Tamil Easy Reading Version
யோவேலின் சகோதரர்களும், அவனது கோத்திரங்களும் வம்ச வரலாற்றில் எழுதப்பட்டுள்ளபடியே பட்டியலிடப்பட்டுள்ளது. ஏயேல் முதல் மகன், பிறகு சகரியாவும் பேலாவும்.

1 Chronicles 5:7 in English

King James Version (KJV)
And his brethren by their families, when the genealogy of their generations was reckoned, [were] the chief, Jeiel, and Zechariah,
World English Bible (WEB)
His brothers by their families, when the genealogy of their generations was listed: the chief, Jeiel, and Zechariah,
American Standard Version (ASV)
And his brethren by their families, when the genealogy of their generations was reckoned: the chief, Jeiel, and Zechariah,
Bible in Basic English (BBE)
And his brothers by their families, when the list of their generations was made up: the chief, Jeiel, and Zechariah,
Darby Translation (DBY)
And his brethren by their families, in the genealogical register of their generations, were: the chief, Jeiel, and Zechariah,
Webster's Bible (WBS)
And his brethren by their families, when the genealogy of their generations was reckoned, [were] the chief, Jeiel, and Zechariah,
Young's Literal Translation (YLT)
And his brethren, by their families, in the genealogy of their generations, [are] heads: Jeiel, and Zechariah,

Read in context

  1. 5இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால்.
  2. 6இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
  3. 7தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,
  4. 8யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும்வாசம்பண்ணினார்கள்.
  5. 9கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.
Read all of 1 Chronicles 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.