1 Chronicles 5:9 in Tamil
கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.
Kizhakkae aibiraaththu nathithodangi vanaantharaththin ellaimattum avarkal vaasambanninaarkal; avarkal aadumaadugal keelaeyaaththaesaththil miguthiyaayitru.
1 Chronicles 5:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிழக்கே ஐப்பிராத்து நதி துவங்கி வனாந்திரத்தின் எல்லைவரை அவர்கள் தங்கியிருந்தார்கள்; அவர்களுடைய ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியானது.
- Open Tamil Contemporary Version
- இவர்கள் கிழக்கே யூப்ரட்டீஸ் நதிவரைக்கும் பரந்திருந்து, பாலைவனத்துக்கு அருகே உள்ள நிலத்தில் வாழ்ந்துவந்தனர். ஏனெனில் கீலேயாத்தில் அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் மிகவும் பெருகியிருந்தன.
- Tamil Easy Reading Version
- பேலாவின் ஜனங்கள் கிழக்கே ஐபிராத்து ஆறுமுதல் வனாந்தரத்தின் எல்லைவரை வாழ்ந்தனர். காரணம் அவர்களின் ஆடுமாடுகள் கீலேயாத் நாட்டில் அதிகமாக இருந்தன.
1 Chronicles 5:9 in English
- King James Version (KJV)
- And eastward he inhabited unto the entering in of the wilderness from the river Euphrates: because their cattle were multiplied in the land of Gilead.
- World English Bible (WEB)
- and he lived eastward even to the entrance of the wilderness from the river Euphrates, because their livestock were multiplied in the land of Gilead.
- American Standard Version (ASV)
- and eastward he dwelt even unto the entrance of the wilderness from the river Euphrates, because their cattle were multiplied in the land of Gilead.
- Bible in Basic English (BBE)
- And to the east his limits went as far as the starting point of the waste land, ending at the river Euphrates, because their cattle were increased in number in the land of Gilead.
- Darby Translation (DBY)
- and eastward he dwelt as far as the entrance to the wilderness from the river Euphrates; for their cattle were multiplied in the land of Gilead.
- Webster's Bible (WBS)
- And eastward he inhabited to the entrance of the wilderness from the river Euphrates: because their cattle were multiplied in the land of Gilead.
- Young's Literal Translation (YLT)
- and at the east he dwelt even unto the entering in of the wilderness, even from the river Phrat, for their cattle were multiplied in the land of Gilead.
Read in context
- 7தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,
- 8யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும்வாசம்பண்ணினார்கள்.
- 9கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று.
- 10சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.
- 11காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும்வாசம்பண்ணினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.