1 Chronicles 6:2 in Tamil
கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Kogaaththin kumaarar, amraam, ithsaar, epron, oosiyael enpavarkal.
1 Chronicles 6:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
- Tamil Easy Reading Version
- அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் கோகாத்தின் மகன்கள்,
1 Chronicles 6:2 in English
- King James Version (KJV)
- And the sons of Kohath; Amram, Izhar, and Hebron, and Uzziel.
- World English Bible (WEB)
- The sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uzziel.
- American Standard Version (ASV)
- And the sons of Kohath: Amram, Izhar, and Hebron, and Uzziel.
- Bible in Basic English (BBE)
- And the sons of Kohath: Amram, Izhar, Hebron, and Uzziel.
- Darby Translation (DBY)
- And the sons of Kohath: Amram, Jizhar, and Hebron, and Uzziel.
- Webster's Bible (WBS)
- And the sons of Kohath; Amram, Izhar, and Hebron, and Uzziel.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Kohath; Amram, Izhar, and Hebron, and Uzziel.
Read in context
- 1லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- 2கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 3அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
- 4எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
Cross references
- Exodus 6:18 யாத்திராகமம் 6:18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
- 1 Chronicles 23:12 1 நாளாகமம் 23:12கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலு பேர்.
- Exodus 6:21–24 யாத்திராகமம் 6:21–24இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள். ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள். ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள். கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.