1 Chronicles 6:1 in Tamil
லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
Laeviyin kumaarar, kerson, kogaath, meraari enpavarkal.
1 Chronicles 6:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.
- Tamil Easy Reading Version
- கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் மகன்கள்.
1 Chronicles 6:1 in English
- King James Version (KJV)
- The sons of Levi; Gershon, Kohath, and Merari.
- World English Bible (WEB)
- The sons of Levi: Gershon, Kohath, and Merari.
- American Standard Version (ASV)
- The sons of Levi: Gershon, Kohath, and Merari.
- Bible in Basic English (BBE)
- The sons of Levi: Gershon, Kohath, and Merari.
- Darby Translation (DBY)
- The sons of Levi: Gershom, Kohath, and Merari.
- Webster's Bible (WBS)
- The sons of Levi; Gershon, Kohath, and Merari.
- Young's Literal Translation (YLT)
- Sons of Levi: Gershon, Kohath, and Merari.
Read in context
- 1லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- 2கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 3அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
Cross references
- Exodus 6:16 யாத்திராகமம் 6:16உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- Genesis 46:11 ஆதியாகமம் 46:11லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- Numbers 26:57 எண்ணாகமம் 26:57எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்,
- 1 Chronicles 23:6 1 நாளாகமம் 23:6அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
- 1 Chronicles 6:20 1 நாளாகமம் 6:20கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
- Numbers 3:17 எண்ணாகமம் 3:17லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- 1 Chronicles 6:16 1 நாளாகமம் 6:16லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.