Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:42 in Tamil

இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.

Ivan aeththaanin kumaaran; ivan simmaavin kumaaran; ivan seemaeyin kumaaran.

Download verse image

1 Chronicles 6:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன்.
Open Tamil Contemporary Version
இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன், இவன் சீமேயின் மகன்,
Tamil Easy Reading Version
அதாயா ஏத்தானின் மகன், ஏத்தான் சிம்மாவின் மகன், சிம்மா சீமேயின் மகன்.

1 Chronicles 6:42 in English

King James Version (KJV)
The son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
World English Bible (WEB)
the son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
American Standard Version (ASV)
the son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
Bible in Basic English (BBE)
The son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
Darby Translation (DBY)
the son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
Webster's Bible (WBS)
The son of Ethan, the son of Zimmah, the son of Shimei,
Young's Literal Translation (YLT)
son of Ethan, son of Zimmah, son of Shimei,

Read in context

  1. 40இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.
  2. 41இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.
  3. 42இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.
  4. 43இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
  5. 44மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.
Read all of 1 Chronicles 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.