1 Chronicles 6:40 in Tamil
இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.
Ivan migaavaelin kumaaran; ivan paaseyaavin kumaaran; ivan malkiyaavin kumaaran.
1 Chronicles 6:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன்.
- Open Tamil Contemporary Version
- இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன், இவன் மல்கியாவின் மகன்,
- Tamil Easy Reading Version
- சிமேயா மிகாவேலின் மகன், மிகாவேல் பாசெயாவின் மகன், பாசெயா மல்கியாவின் மகன்.
1 Chronicles 6:40 in English
- King James Version (KJV)
- The son of Michael, the son of Baaseiah, the son of Malchiah,
- World English Bible (WEB)
- the son of Michael, the son of Baaseiah, the son of Malchijah,
- American Standard Version (ASV)
- the son of Michael, the son of Baaseiah, the son of Malchijah,
- Bible in Basic English (BBE)
- The son of Michael, the son of Baaseiah, the son of Malchijah,
- Darby Translation (DBY)
- the son of Michael, the son of Baaseiah, the son of Malchijah,
- Webster's Bible (WBS)
- The son of Michael, the son of Baaseiah, the son of Malchiah,
- Young's Literal Translation (YLT)
- son of Michael, son of Baaseiah, son of Malchiah,
Read in context
- 38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
- 39இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
- 40இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.
- 41இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.
- 42இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.