1 Chronicles 6:51 in Tamil
இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி; இவன் குமாரன் செராகியா.
Ivan kumaaran pukki; ivan kumaaran oosi; ivan kumaaran seraagiyaa.
1 Chronicles 6:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
- Open Tamil Contemporary Version
- அவன் மகன் புக்கி, அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா,
- Tamil Easy Reading Version
- அபிசுவாவின் மகன் புக்கி, புக்கியின் மகன் ஊசி, ஊசியின் மகன் செராகியா.
1 Chronicles 6:51 in English
- King James Version (KJV)
- Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
- World English Bible (WEB)
- Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
- American Standard Version (ASV)
- Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
- Bible in Basic English (BBE)
- Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
- Darby Translation (DBY)
- Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
- Webster's Bible (WBS)
- Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
- Young's Literal Translation (YLT)
- Bukki his son, Uzzi his son, Zerahiah his son,
Read in context
- 49ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
- 50ஆரோனின் குமாரரில் எலெயாசார் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.
- 51இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி; இவன் குமாரன் செராகியா.
- 52இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.
- 53இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.