Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:50 in Tamil

ஆரோனின் குமாரரில் எலெயாசார் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.

Aaronin kumaararil eleyaasaar enpavanudaiya kumaaran pinaegaas; ivan kumaaran abisuvaa.

Download verse image

1 Chronicles 6:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.
Open Tamil Contemporary Version
ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,
Tamil Easy Reading Version
கீழ்க்கண்டவர்கள் ஆரோனின் மகன்கள்: ஆரோனின் மகன் எலெயாசார், எலெயாசாரின் மகன் பினெகாஸ், பினெகாஸின் மகன் அபிசுவா.

1 Chronicles 6:50 in English

King James Version (KJV)
And these [are] the sons of Aaron; Eleazar his son, Phinehas his son, Abishua his son,
World English Bible (WEB)
These are the sons of Aaron: Eleazar his son, Phinehas his son, Abishua his son,
American Standard Version (ASV)
And these are the sons of Aaron: Eleazar his son, Phinehas his son, Abishua his son,
Bible in Basic English (BBE)
And these are the sons of Aaron: Eleazar his son, Phinehas his son, Abishua his son,
Darby Translation (DBY)
And these are the sons of Aaron: Eleazar his son, Phinehas his son, Abishua his son,
Webster's Bible (WBS)
And these [are] the sons of Aaron; Eleazar his son, Phinehas his son, Abishua his son,
Young's Literal Translation (YLT)
And these [are] sons of Aaron: Eleazar his son, Phinehas his son, Abishua his son,

Read in context

  1. 48அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம்வைக்கப்பட்டிருந்தார்கள்.
  2. 49ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
  3. 50ஆரோனின் குமாரரில் எலெயாசார் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா.
  4. 51இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி; இவன் குமாரன் செராகியா.
  5. 52இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப்.
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.