Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:55 in Tamil

யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

Yoothaathaesaththilirukkira epronaiyum athais sutriyirukkira velinilangalaiyum koduththaarkal.

Download verse image

1 Chronicles 6:55 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
அவர்களுக்கு எப்ரோன் நகரமும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் கொடுக்கப்பட்டன. இவ்விடங்கள் யூதாவின் ஒரு பகுதியாக உள்ளது.

1 Chronicles 6:55 in English

King James Version (KJV)
And they gave them Hebron in the land of Judah, and the suburbs thereof round about it.
World English Bible (WEB)
to them they gave Hebron in the land of Judah, and its pasture lands around it;
American Standard Version (ASV)
to them they gave Hebron in the land of Judah, and the suburbs thereof round about it;
Bible in Basic English (BBE)
To them they gave Hebron and its outskirts in the land of Judah;
Darby Translation (DBY)
and they gave them Hebron in the land of Judah, and its suburbs round about it;
Webster's Bible (WBS)
And they gave them Hebron in the land of Judah, and its suburbs around it.
Young's Literal Translation (YLT)
and they give to them Hebron in the land of Judah and its suburbs round about it;

Read in context

  1. 53இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ்.
  2. 54அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,
  3. 55யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
  4. 56அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
  5. 57இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.