Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:56 in Tamil

அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.

Anthap pattanaththin vayalkalaiyum athin pattigalaiyum eppunnaeyin kumaaranaagiya kaalaebukkuk koduththaarkal.

Download verse image

1 Chronicles 6:56 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
ஆனால் அந்நகரத்தின் வயல்களையும் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.

1 Chronicles 6:56 in English

King James Version (KJV)
But the fields of the city, and the villages thereof, they gave to Caleb the son of Jephunneh.
World English Bible (WEB)
but the fields of the city and its villages, they gave to Caleb the son of Jephunneh.
American Standard Version (ASV)
but the fields of the city, and the villages thereof, they gave to Caleb the son of Jephunneh.
Bible in Basic English (BBE)
But the open country of the town, and the small places round it, they gave to Caleb, the son of Jephunneh.
Darby Translation (DBY)
but the fields of the city, and the hamlets thereof gave they to Caleb the son of Jephunneh.
Webster's Bible (WBS)
But the fields of the city, and its villages, they gave to Caleb the son of Jephunneh.
Young's Literal Translation (YLT)
and the field of the city and its villages they gave to Caleb son of Jephunneh.

Read in context

  1. 54அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே,
  2. 55யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
  3. 56அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
  4. 57இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
  5. 58ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.