Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:17 in Tamil

ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.

Oolaamin kumaararil oruvan paethaan; ivarkal manaasaeyin kumaaranaagiya maageerukkup pirantha keelaeyaath puththirar.

Download verse image

1 Chronicles 7:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
Open Tamil Contemporary Version
ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.
Tamil Easy Reading Version
ஊலாம் மகன் பேதான். இவர்கள் கீலேயாத்தின் சந்ததியினர். கீலேயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன்.

1 Chronicles 7:17 in English

King James Version (KJV)
And the sons of Ulam; Bedan. These [were] the sons of Gilead, the son of Machir, the son of Manasseh.
World English Bible (WEB)
The sons of Ulam: Bedan. These were the sons of Gilead the son of Machir, the son of Manasseh.
American Standard Version (ASV)
And the sons of Ulam: Bedan. These were the sons of Gilead the son of Machir, the son of Manasseh.
Bible in Basic English (BBE)
And the son of Ulam: Bedan. These were the sons of Gilead, the son of Machir the son of Manasseh.
Darby Translation (DBY)
And the sons of Ulam: Bedan. These were the sons of Gilead, the son of Machir, the son of Manasseh.
Webster's Bible (WBS)
And the sons of Ulam; Bedan. These [were] the sons of Gilead, the son of Machir, the son of Manasseh.
Young's Literal Translation (YLT)
And son of Ulam: Bedan. These [are] sons of Gilead son of Machir, son of Manasseh.

Read in context

  1. 15மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகள் இருந்தார்கள்.
  2. 16மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
  3. 17ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.
  4. 18இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
  5. 19செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
Read all of 1 Chronicles 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.