1 Chronicles 7:18 in Tamil
இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
Ivan sagothariyaagiya ammolegaeth iskothaiyum abiyaesaraiyum maagalaavaiyum petraal.
1 Chronicles 7:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய சகோதரி அம்மொளெகேத் என்பவள் இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோரை பெற்றாள்.
- Tamil Easy Reading Version
- மாகீரின் சகோதரியான அம்மொளெகேத்திற்கு இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோர் மகன்கள்.
1 Chronicles 7:18 in English
- King James Version (KJV)
- And his sister Hammoleketh bare Ishod, and Abiezer, and Mahalah.
- World English Bible (WEB)
- His sister Hammolecheth bore Ishhod, Abiezer, and Mahlah.
- American Standard Version (ASV)
- And his sister Hammolecheth bare Ishhod, and Abiezer, and Mahlah.
- Bible in Basic English (BBE)
- And his sister Hammoleketh was the mother of Ishhod and Abiezer and Mahlah.
- Darby Translation (DBY)
- And his sister Moleketh bore Ishhod, and Abiezer, and Mahlah.
- Webster's Bible (WBS)
- And his sister Hammoleketh bore Ishod, and Abiezer, and Mahalah.
- Young's Literal Translation (YLT)
- And his sister Hammolecheth bare Ishhod, and Abiezer, and Mahalah.
Read in context
- 16மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
- 17ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.
- 18இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
- 19செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
- 20எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.
Cross references
- Judges 8:2 நியாயாதிபதிகள் 8:2அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?
- Judges 6:34 நியாயாதிபதிகள் 6:34அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
- Numbers 26:30 எண்ணாகமம் 26:30கிலெயாத் பெற்ற ஈயேசேயரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின்குடும்பமும்,
- Judges 6:11 நியாயாதிபதிகள் 6:11அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச்சமீபமாய் அதைப் போரடித்தான்.
- Judges 6:24 நியாயாதிபதிகள் 6:24அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியலின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.