1 Chronicles 7:38 in Tamil
யெத்தேரின் குமாரர், எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
Yeththaerin kumaarar, eppunae, pispaa, aaraa enpavarkal.
1 Chronicles 7:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- யெத்தேரின் மகன்கள்: எப்புனே, பிஸ்பா, ஆரா.
- Tamil Easy Reading Version
- யெத்ரேனுக்கு எப்புனே, பிஸ்பா, ஆரா ஆகிய மகன்கள் இருந்தனர்.
1 Chronicles 7:38 in English
- King James Version (KJV)
- And the sons of Jether; Jephunneh, and Pispah, and Ara.
- World English Bible (WEB)
- The sons of Jether: Jephunneh, Pispa, and Ara.
- American Standard Version (ASV)
- And the sons of Jether: Jephunneh, and Pispa, and Ara.
- Bible in Basic English (BBE)
- And the sons of Jether: Jephunneh and Pispah and Ara.
- Darby Translation (DBY)
- And the sons of Jether: Jephunneh, and Pispah, and Ara.
- Webster's Bible (WBS)
- And the sons of Jether; Jephunneh, and Pispah, and Ara.
- Young's Literal Translation (YLT)
- And sons of Jether: Jephunneh, and Pispah, and Ara.
Read in context
- 36சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
- 37பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
- 38யெத்தேரின் குமாரர், எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
- 39உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
- 40ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத் தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.