Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:39 in Tamil

உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.

Ullaavin kumaarar, aaraak, anniyael, rithsiyaa enpavarkal.

Download verse image

1 Chronicles 7:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
உல்லாவின் மகன்கள்: ஆராக், அன்னியேல், ரித்சியா.
Tamil Easy Reading Version
உல்லாவிற்கு ஆராக், அன்னியேல், ரித்சியா ஆகிய மகன்கள் இருந்தனர்.

1 Chronicles 7:39 in English

King James Version (KJV)
And the sons of Ulla; Arah, and Haniel, and Rezia.
World English Bible (WEB)
The sons of Ulla: Arah, Hanniel, and Rizia.
American Standard Version (ASV)
And the sons of Ulla: Arah, and Hanniel, and Rizia.
Bible in Basic English (BBE)
And the sons of Ulla: Arah and Hanniel and Rizia.
Darby Translation (DBY)
And the sons of Ulla: Arah, and Hanniel, and Rizia.
Webster's Bible (WBS)
And the sons of Ulla; Arah, and Haniel, and Rezia.
Young's Literal Translation (YLT)
And sons of Ulla: Arah, and Hanniel, and Rezia.

Read in context

  1. 37பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
  2. 38யெத்தேரின் குமாரர், எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
  3. 39உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
  4. 40ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத் தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.
Read all of 1 Chronicles 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.