1 Chronicles 7:5 in Tamil
இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.
Isakkaarudaiya matra ellaa vamsangalilum avarkalukkus sagothararaana paraakkiramasaaligal thangal vamsa attavanaigalinpadiyellaam enpaththaezhaayirambaeraayirunthaarkal.
1 Chronicles 7:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- இசக்காருடைய எல்லா வம்சங்களையும் சேர்ந்த இராணுவவீரர்களான உறவினர்கள் அவர்களுடைய வம்சாவழியின்படி 87,000 பேராயிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- இசக்காரின் கோத்திரங்களில் ஆக மொத்தம் 87,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர் என்று குடும்ப வரலாறு கூறுகிறது.
1 Chronicles 7:5 in English
- King James Version (KJV)
- And their brethren among all the families of Issachar [were] valiant men of might, reckoned in all by their genealogies fourscore and seven thousand.
- World English Bible (WEB)
- Their brothers among all the families of Issachar, mighty men of valor, listed in all by genealogy, were eighty-seven thousand.
- American Standard Version (ASV)
- And their brethren among all the families of Issachar, mighty men of valor, reckoned in all by genealogy, were fourscore and seven thousand.
- Bible in Basic English (BBE)
- And there were recorded among all the families of Issachar, great men of war, eighty-seven thousand.
- Darby Translation (DBY)
- And their brethren among all the families of Issachar valiant men of might, registered by genealogy, in all eighty-seven thousand.
- Webster's Bible (WBS)
- And their brethren among all the families of Issachar [were] valiant men of might, reckoned in all by their genealogies eighty and seven thousand.
- Young's Literal Translation (YLT)
- and their brethren of all the families of Issachar [are] mighty of valour, eighty and seven thousand, all have their genealogy.
Read in context
- 3ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.
- 4அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரானகூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர் களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
- 5இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.
- 6பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
- 7பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.