1 Chronicles 7:6 in Tamil
பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
Penyameen kumaarar, paelaa, pegaer, yethiyaayael ennum moondrubaer.
1 Chronicles 7:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
- Open Tamil Contemporary Version
- பென்யமீனின் மகன்கள்: பேலா, பெகேர், யெதியாயேல் என மூன்றுபேர் இருந்தனர்.
- Tamil Easy Reading Version
- பேலா, பெகேர், யெதியாயேல் எனும் மூன்று பேரும் பென்யமீனின் மகன்கள்.
1 Chronicles 7:6 in English
- King James Version (KJV)
- [The sons] of Benjamin; Bela, and Becher, and Jediael, three.
- World English Bible (WEB)
- The sons of Benjamin: Bela, Becher, and Jediael, three.
- American Standard Version (ASV)
- [The sons of] Benjamin: Bela, and Becher, and Jediael, three.
- Bible in Basic English (BBE)
- The sons of Benjamin: Bela and Becher and Jediael, three.
- Darby Translation (DBY)
- [The sons of] Benjamin: Bela, and Becher, and Jediael, three.
- Webster's Bible (WBS)
- [The sons] of Benjamin; Bela, and Becher, and Jediael, three.
- Young's Literal Translation (YLT)
- Of Benjamin: Bela, and Becher, and Jediael, three.
Read in context
- 4அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரானகூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர் களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
- 5இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.
- 6பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
- 7பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.
- 8பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.
Cross references
- Genesis 46:21 ஆதியாகமம் 46:21பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
- 1 Chronicles 8:1–40 1 நாளாகமம் 8:1–40பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான். பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர். கேபாவின் குடிகளுக்கு மூப்பானதலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே. கேரா அவர்களை அங்கே அழைத்துக் கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான். அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலேபெற்ற பிள்ளைகளைத்தவிர, தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலேயோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும், எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர். ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான். எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன். பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள். அகியோ, சாஷாக், எரேமோத், செபதியா, ஆராத், ஆதேர், மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர். செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர். யாக்கிம், சிக்ரி, சப்தி, எலியேனாய், சில்தாய், எலியேல், அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர். இஸ்பான், ஏபேர், ஏலியேல், அப்தோன், சிக்ரி, ஆனான், அனனியா, ஏலாம், அந்தோதியா, இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர். சம்சேராய், செகரியா, அத்தாலியா, யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர். இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள். கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள். அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப், கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள். மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச்சமீபத்தில் குடியிருந்தார்கள். நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான். மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல். ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர். அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே. ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
- 1 Chronicles 7:10–11 1 நாளாகமம் 7:10–11யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள். யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரானபராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
- Numbers 26:38–41 எண்ணாகமம் 26:38–41பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியானபேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின்குடும்பமும், சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும், பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே. இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.