Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:10 in Tamil

ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.

Aasaariyarkalil yethaayaa, yoyaareep, yaagin.

1 Chronicles 9:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
Open Tamil Contemporary Version
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின்.
Tamil Easy Reading Version
எருசலேமில் வாழ்ந்த ஆசாரியர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின்,

1 Chronicles 9:10 in English

King James Version (KJV)
And of the priests; Jedaiah, and Jehoiarib, and Jachin,
World English Bible (WEB)
Of the priests: Jedaiah, Jehoiarib, Jachin,
American Standard Version (ASV)
And of the priests: Jedaiah, and Jehoiarib, Jachin,
Bible in Basic English (BBE)
And of the priests: Jedaiah and Jehoiarib and Jachin
Darby Translation (DBY)
And of the priests: Jedaiah, and Jehoiarib, and Jachin,
Webster's Bible (WBS)
And of the priests; Jedaiah, and Jehoiarib, and Jachin,
Young's Literal Translation (YLT)
And of the priests: Jedaiah, and Jehoiarib, and Jachin,

Read in context

  1. 8எரோகாமின் குமாரன் இப்னெயா; மிக்கிரியின் குமாரனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் குமாரனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
  2. 9தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.
  3. 10ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
  4. 11அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்கர்த்தன்.
  5. 12மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.