Nehemiah 11:10 in Tamil
ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
Aasaariyarkalil yoyaaribin kumaaran yethaayaa, yaagin enpavarkalum,
Nehemiah 11:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
- Open Tamil Contemporary Version
- ஆசாரியர்களை சேர்ந்தவர்கள்: யெதாயா யோயாரிபின் மகன், யாகின்,
- Tamil Easy Reading Version
- இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த ஆசாரியர்கள்: யோயாரிப், யாகின் மகன்.
Nehemiah 11:10 in English
- King James Version (KJV)
- Of the priests: Jedaiah the son of Joiarib, Jachin.
- World English Bible (WEB)
- Of the priests: Jedaiah the son of Joiarib, Jachin,
- American Standard Version (ASV)
- Of the priests: Jedaiah the son of Joiarib, Jachin,
- Bible in Basic English (BBE)
- Of the priests: Jedaiah, the son of Joiarib, Jachin,
- Darby Translation (DBY)
- Of the priests: Jedaiah [the son of] Joiarib, Jachin,
- Webster's Bible (WBS)
- Of the priests: Jedaiah the son of Joiarib, Jachin.
- Young's Literal Translation (YLT)
- Of the priests: Jedaiah son of Joiarib, Jachin,
Read in context
- 8அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
- 9அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவதுவிசாரிப்புக்காரனான செனுவாவின்குமாரன் யூதாவுமே.
- 10ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,
- 11அகிதூபின் குமாரன் மெராயோத் துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,
- 12ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
Cross references
- 1 Chronicles 9:10 1 நாளாகமம் 9:10ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
- Nehemiah 12:19 நெகேமியா 12:19யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
- Nehemiah 7:39 நெகேமியா 7:39ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
- Ezra 8:16 எஸ்றா 8:16ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,
- Nehemiah 12:6 நெகேமியா 12:6செமாயா, யோயாரிப், யெதாயா,
- Ezra 2:36 எஸ்றா 2:36ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்து மூன்றுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.