Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 9:18 in Tamil

லேவிபுத்திரரின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல்காத்துவந்தார்கள்.

Laevibuththirarin saenaigalil ivarkal kizhakkaeyirukkira raajaavin vaasalaik kaavalkaaththuvanthaarkal.

Download verse image

1 Chronicles 9:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவனே கிழக்கிலுள்ள அரச வாசலை இந்நாள்வரை காவல் செய்பவன். இவர்களே லேவிய முகாமைச் சேர்ந்த வாசல் காவலர்.
Tamil Easy Reading Version
சிலர் கிழக்கே இருக்கிற இராஜாவின் வாசலைக் காவல் காத்தனர். இவர்கள் லேவியரின் கோத்திரத்தின் வழிவந்த காவல்காரர்கள்.

1 Chronicles 9:18 in English

King James Version (KJV)
Who hitherto [waited] in the king’s gate eastward: they [were] porters in the companies of the children of Levi.
World English Bible (WEB)
who previously served in the king’s gate eastward. They were the gatekeepers for the camp of the children of Levi.
American Standard Version (ASV)
who hitherto [waited] in the king’s gate eastward: they were the porters for the camp of the children of Levi.
Bible in Basic English (BBE)
Up till then they had been at the king's door to the east. They were door-keepers for the tents of the sons of Levi.
Darby Translation (DBY)
And they have been hitherto in the king's gate eastward: they were the doorkeepers in the camps of the children of Levi.
Webster's Bible (WBS)
Who hitherto [waited] in the king's gate eastward: they [were] porters in the companies of the children of Levi.
Young's Literal Translation (YLT)
and hitherto they [are] at the gate of the king eastward; they [are] the gatekeepers for the companies of the sons of Levi.

Read in context

  1. 16எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
  2. 17வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லூம்.
  3. 18லேவிபுத்திரரின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல்காத்துவந்தார்கள்.
  4. 19கோராகின் குமாரனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவன் பிதாவின் வம்சத்தாராகிய அவனுடைய சகோதரருமான கோராகியர் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிறவழியைக் காவல்காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தார்கள்.
  5. 20எலெயாசாரின் குமாரனாகிய பினேகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.
Read all of 1 Chronicles 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.