1 Chronicles 9:44 in Tamil
ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான்; இவர்கள் ஆத்சேலின் குமாரர்.
Aathsaelukku aaru kumaarar irunthaarkal; avarkal naamangalaavana, asareekkaam, pokkuru, ismavael, saeraayaa, obathiyaa, aanaan; ivarkal aathsaelin kumaarar.
1 Chronicles 9:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்கள் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேலின் மகன்கள்.
- Tamil Easy Reading Version
- ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகும். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.
1 Chronicles 9:44 in English
- King James Version (KJV)
- And Azel had six sons, whose names [are] these, Azrikam, Bocheru, and Ishmael, and Sheariah, and Obadiah, and Hanan: these [were] the sons of Azel.
- World English Bible (WEB)
- Azel had six sons, whose names are Azrikam, Bocheru, Ishmael, Sheariah, Obadiah, and Hanan. These were the sons of Azel.
- American Standard Version (ASV)
- And Azel had six sons, whose names are these: Azrikam, Bocheru, and Ishmael, and Sheariah, and Obadiah, and Hanan: these were the sons of Azel.
- Bible in Basic English (BBE)
- And Azel had five sons, whose names are: Azrikam, his oldest son, and Ishmael and Sheariah and Obadiah and Hanan: these were the sons of Azel.
- Darby Translation (DBY)
- And Azel had six sons, and these are their names: Azrikam, Bochru, and Ishmael, and Sheariah, and Obadiah, and Hanan; these were the sons of Azel.
- Webster's Bible (WBS)
- And Azel had six sons, whose names [are] these, Azrikam, Bocheru, and Ishmael, and Sheariah, and Obadiah, and Hanan: these [were] the sons of Azel.
- Young's Literal Translation (YLT)
- And to Azel [are] six sons, and these their names: Azrikam, Bocheru, and Ishmael, and Sheariah, and Obadiah, and Hanan: these [are] sons of Azel.
Read in context
- 42ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
- 43மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பாயா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
- 44ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான்; இவர்கள் ஆத்சேலின் குமாரர்.
Original words (Hebrew)
- Azel · H682אָצֵל ʼÂtsêl
- six · H8337שֵׁשׁ shêsh
- sons · H1121בֵּן bên
- names · H8034שֵׁם shêm
- Azrikam · H5840עַזְרִיקָם ʻAzrîyqâm
- Bocheru · H1074בֹּכְרוּ Bôkᵉrûw
- Ishmael · H3458יִשְׁמָעֵאל Yishmâʻêʼl
- Sheariah · H8187שְׁעַרְיָה Shᵉʻaryâh
- Obadiah · H5662עֹבַדְיָה ʻÔbadyâh
- Hanan · H2605חָנָן Chânân
- sons · H1121בֵּן bên
- Azel · H682אָצֵל ʼÂtsêl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.